புனித அன்னை தெரசா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

உதகை பிங்கர்போஸ்ட் புனித  தெரசன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா உதகை மறை மாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்கள் தலைமையில் புனித தெரசன்னை ஆலய பங்கு தந்தை பெனடிட் அவர்கள் முன்னிலையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் ஏராளமான  பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.