மேரிஸ் ஹில் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

நீலகிரி மாவட்டம் உதகை மேரிஸ் ஹில் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.