புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

நீலகிரி மாவட்டம் உதகை புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் இன்று (23.12.2019) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி
மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.