State Bank of India சார்பாக கிறித்துமஸ் விழா

உதகை State Bank of India உதகை கிளை சார்பாக கிறித்துமஸ் விழா நடைபெற்றது. இதில் உதகை மறை மாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.