NEWS - செய்திகள் நஞ்சநாடு Mercy Homeல் கிறிஸ்துமஸ் விழா December 25, 2019December 25, 2019 editor@ragam உதகை நஞ்சநாடு Mercy Homeல் கிறிஸ்துமஸ் விழா உதகை மறை மாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.