பாரஸ்ட்கேட் ஆஞ்சிநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

நீலகிரி மாவட்டம் உதகை பாரஸ்ட்கேட் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் இன்று (25.12.2019) அனுமன்ஜெயந்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.