ஊரக உள்ளாட்சி தேர்தல் பணி நியமன ஆணைகள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் பணி நியமன ஆணைகள் கணினியில் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்,தேர்தல் பார்வையாளர் முனைவர் எஸ்.சுரேஷ் குமார்.இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் அன்று (25.12.2019)நடைபெற்றது