வாக்கு எண்ணும் மையத்தினை நேரில் பார்வை

எதிர்வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளியில்
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தினை அன்று (26.12.2019) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுச்செய்தார்