வாக்குப்பெட்டிகளை கொண்டுச்செல்லும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை

நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியிலிருந்து அன்று (29.12.2019) ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டுச்செல்லும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டார்