வாக்குகளை எண்ணும் இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக தேர்தலில் உதகை ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணுமிடமான உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அன்று (29.12.2019) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டார்