வாகன விபத்துகளை தவிர்க்க அமைக்கப்பட்ட ரோலர் கிராஸ் பேரியரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை கல்லட்டி மலைப்பாதையில் வாகன விபத்துகளை தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட ரோலர் கிராஸ் பேரியரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப.,அவர்கள் இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்