ஆணைகட்டி பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைகட்டி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று (30.12.2019) நடைபெற்ற வாக்கு பதிவினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்