காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம் சிறப்பு பூஜை

நீலகிரி மாவட்டம் காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று (01.01.2020), ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் ஆலய முன்னேற்ற சங்கம் சார்பாக 33ம் ஆண்டு விழா, 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.