தாவிரவியல் பூங்காவில் புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் இன்று (01.01.2020) புத்தாண்டை முன்னிட்டு பூங்கா ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர்