காந்தள் மூவுலகரசி அம்மன் ஆலய ஐயப்பனுக்கு படி பூஜை

ஸ்ரீ அம்மன் சேவா சங்கம் ஐயப்பன் பக்தர்கள் சார்பாக உதகை காந்தள் அருள்மிகு ஸ்ரீ மூவுலகரசி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஐயப்பனுக்கு இன்று (01.01.2020) 11ம் ஆண்டு நிறமாலை பூஜை, படி பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.