நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலையில் இன்று (05.01.2020) மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பொங்கல் பரிசுகளை வழங்கினார்