மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உதகை JSS கல்லூரியில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.