ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

நீலகிரி மாவட்டம் காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று (08.01.2020) பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்