உதகை அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் இன்று (09.01.2020) பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.