ஸ்ரீ காசி விஸ்வந்தார் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

நீலகிரி மாவட்டம் உதகை, காந்தள் ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி – அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.