காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

நீலகிரி மாவட்டம் உதகை நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் உதகை, தீட்டுக்கல் JSS பள்ளி மைதானத்தில் இன்று (09.01.2020) உதகை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் உதகை G1 காவல் ஆய்வாளர் விநாயகம் அவர்கள், மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.