ஸ்ரீ பவாணீஸ்வரர் திருக்கோவில் 108 ம் ஆண்டு ஆருத்ரா தரிசனம்

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று(10.01.2020) ஸ்ரீ பவாணீஸ்வரர் திருக்கோவில் 108 ம் ஆண்டு ஆருத்ரா தரிசன திரு தேர் பவனி தொடர் நடனம் நடைபெற்றது