ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

நீலகிரி மாவட்டம் காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று (10.01.2020) ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.