மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து ஊழியர்களுடன் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.01.2020) மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து ஊழியர்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது