ஸ்ரீ பவாணீஸ்வரர் திருக்கோவில் திரு தேர் பவனி உதகை மாரியம்மன் கோவில் வரை நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று(10.01.2020) ஸ்ரீ பவாணீஸ்வரர் திருக்கோவில் 108 ம் ஆண்டு ஆருத்ரா தரிசன திரு தேர் பவனி பேர்ன்ஹில் கோவிலில் துவங்கி உதகை மாரியம்மன் கோவில் வரை நடைபெற்றது. இதில் தோடரின் நடனம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.