பொதுமக்கள் மற்றும் காவல்துறை நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை நல்லுறவு விளையாட்டு போட்டிகள் இன்று (10.01.2020) உதகை புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.