கார்டன் மந்து பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை காப்பகத்திற்கு ஒப்படைப்பு

நீலகிரி மாவட்டம் உதகை கார்டன் மந்து பகுதியில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை திருவண்ணாமலை மாவட்ட காப்பகத்திற்கு இன்று (10.01.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார்