வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஜனவரி 22.02.2020 நடைபெறுகிறது. இன்று(11.01.2020) மேரிஸ் ஹில் பகுதி வாக்கு சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் (01.01.2020) நாளன்று 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள் தங்கள் வாக்காளராக பதிவு செய்து கொண்டனர்.