அரசு கலைக் கல்லூரியில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு

உதகை அரசு கலைக் கல்லூரியில் இன்று (12.01.2020) காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் மொத்தம் 679 பேர் கலந்துக் கொண்டனர். ஆண்கள் 589 பேரும் பெண்கள் 97 பேரும் தேர்வு எழுதினர். எழுத்து தேர்வு நடைபெறுவதை தமிழ்நாடு காவல் துறை  DIG கார்த்திகேயன் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசிமோகன் ஆகியோர் பார்வையிட்டனர்.