அகில இந்திய அளவில் நடைபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

அகில இந்திய அளவில் நடைபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் பல்வேறு பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இதில் நீலகிரி மாவட்ட தீயணைப்பு வீரர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர்