காவல்துறை சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக இருசக்கரவாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை குறித்து காவல் துறை சார்பாக இன்று (18.01.2020) வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.