போலியோ சொட்டு மருந்து முகாம்

பொதுசுகாதாரத்துறையின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் தலைகுந்தா வனத்துறை சோதனை சாவடி, கல்லட்டி, ஏக்குணி, சமுதாய கூடம் ஆகிய பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ரமேஷ் அவர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை  துவக்கி வைத்தார்.