31வது சாலை பாதுகாப்பு வார விழா

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு துறை சார்பாக 31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று (20.01.2020) தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  இப்பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr .V . சசிமோகன்.இ.கா.ப., ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்துக்கு அலுவலர், அரசு அலுவலர்கள், காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.