வனபப்பகுதிகளில் நீர்ப்பிரி முகடுப்புகுதி மேலாண்மை” குறித்த பதினான்கு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி

இந்திய மண் மற்றும் நீர்வளப்பாதுகாப்பு நிறுவனத்தின் மண்டல ஆராய்ச்சி மையத்தில் “வனபப்பகுதிகளில் நீர்ப்பிரி முகடுப்புகுதி மேலாண்மை” குறித்த பதினான்கு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி ஜனவரி 20 முதல் பிப்ரவரி 02 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியின் துவக்க விழா (20.01.2020) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திரு கே கே. கௌஷல் இ.வ.ப. (கள இயக்குனர் முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி) அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழச்சியை துவக்கி வைத்தார்.