தீயணைப்பு வீரர்களால் பள்ளி மாணவிகளுக்கு பேரிடர் மீட்பு பணி பயிற்சி

நீலகிரி மாவட்டம் உதகை ஸ்ரீ ஷாந்தி விஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தீயணைப்பு வீரர்களால் பள்ளி மாணவிகளுக்கு பேரிடர்களில் தன்னை எப்படி காப்பாற்றி கொள்வது பற்றிய பயிற்சி மற்றும் செய்முறை அளிக்கபட்டது. இதில் ஏராளாமான பள்ளி மாணவிகள் செயல்முறை பயிற்சியை செய்தனர்