சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உதகமண்டலம் மற்றும் நீலகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக இன்று (21.01.2020) சாலை பாதுகாப்பு வார விழா உதகை மைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.