கோத்தகிரியில் 31 வது சாலை போக்குவரத்து விழா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 31 வது சாலை போக்குவரத்து விழாவை முன்னிட்டு கே. பி. எஸ். கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை இணைந்து இன்று (20.1.2020) அன்று  கோத்தகிரி பேருந்து நிலைத்திலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.   விழிப்புணர்வு ஊர்வலத்தில் நீலகிரி மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் , காவல் துறை அதிகாரிகள், கே. பி. எஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

PC:Samson Raj