கிராம ஊராட்சி தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி

லகிரி மாவட்டம் உதகையில் இன்று (22.01.2020) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி நடைபெற்றது