சுற்றுலாத்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாத்துறை சார்பாக இன்று (22.01.2020) பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்