காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

நீலகிரி மாவட்டம் காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று (22.01.202) பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.