மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டம் உதகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இன்று (23.01.2020) மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது.