Gel Memorial பள்ளியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா

நீலகிரி மாவட்டம் உதகை Gel Memorial பள்ளியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்