71வது குடியரசு தின விழாவிற்கு ஒத்திகை

நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக வருகின்ற 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (23.01.2020) உதகை அரசு கலை கல்லூரி மைதானத்தில் ஒத்திகை நடைபெற்றது