ஊட்டி சென்ட்ரல் சார்பாக YOUTH LEADERSHIP AWARDS (RYLA)

ரோட்டரி கிளப் ஆப் ஊட்டி சென்ட்ரல் சார்பாக ROTARY YOUTH LEADERSHIP AWARDS (RYLA)உதகை அருகே உள்ள லலிதா மெட்ரிக் பள்ளியில் இன்று (23.1.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் ஊட்டி சென்ட்ரல் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு. ஷேஷாத்ரி மற்றும் திரு. பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், சிறப்பு விருந்தினர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.