உதகை பள்ளியில் மனித நேய வார விழா

நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் மேல்நிலை பள்ளியில் இன்று (24.01.2020) மனித நேய வார விழா நடைபெற்றது. இவ்விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.