புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் புதிய வேதியியல் ஆய்வு கூடம்

நீலகிரி மாவட்டம் உதகை புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் இன்று (25.01.2020) புதிய வேதியியல் ஆய்வு கூடத்தை உதகை மறை மாவட்ட ஆயர் மேதகு அ. அமல்ராஜ் அவர்கள் திறந்து வைத்தார். உடன் பள்ளி தாளாளர் / தலைமை ஆசிரியர் அருட்தந்தை L C பலவேந்தரம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.