சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (27.01.2020) சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.