கல்லட்டி நீர் வீழ்ச்சி நீரில் மூழ்கிய இருவரை இரண்டாவது நாளாக தேடி வருகின்றனர்

நீலகிரி மாவட்டம் கல்லட்டி நீர் வீழ்ச்சி பகுதியில் அன்று (26.01.2020) குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கினர். அவர்களை இரண்டாவது நாளாக தீயணைப்புத் துறையினர், காவல்த்துறையினர் மற்றும் பொது மக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.