காந்தள் சிக்கம்மன் ஆலய கும்பாபிஷேக கலச ஊர்வலம்

நீலகிரி மாவட்டம் காந்தள் அருள்மிகு சிக்கம்மன் ஆலய கும்பாபிஷேக கலச ஊர்வலம் இன்று (27.01.2020) நடைபெற்றது. இதில் ஏராளாமான பகதர்கள் கலந்து கொண்டனர்.