நீரில் மூழ்கியவர்களை மூன்றாம் நாளாக தீவிர தேடுதல்

நீலகிரி மாவட்டம் கல்லட்டி நீர் வீழ்ச்சி பகுதியில் அன்று (26.01.2020) குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கினர். அவர்களை முன்றுவது நாளாக தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.